Daily Archives: செப்ரெம்பர் 13th, 2020

இந்த அறிகுறிகள் இருக்கா? புற்றுநோயாக கூட இருக்கலாம்

உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது.

Continue reading →

இந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்!

குறிஞ்சா கீரையை பற்றி சிலர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும் கொடி வகை வகைத்தாவரம். இது கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.

Continue reading →

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

எடை குறைதல்: ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.

Continue reading →

இந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைத்து உள்ளனர்.

Continue reading →

கருந்துளசியின் பயன்கள்:!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதை கரு என்ற பெயரில் தொடங்கும்,கருஞ்சீரகம்,
கருந்துளசி,கருவேப்பிலை,
கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில்

Continue reading →

ஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி?

உங்கள் பான் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, பின்வரும் 3 எளிய தந்திரத்தைப் பயன்படுத்தவும்..!

வருமான வரி தாக்கல் செய்ய கொடுக்கபட்டுள்ள காலக்கெடு முடிவடைய உள்ளதால் உங்கள் பான் அட்டையை (PAN) ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரி செலுத்துவோர் 2019-20

Continue reading →

மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே!

அதிமுகவின் 3 அரசியல் ஆலோசகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுகவின் 3 அரசியல் ஆலோசகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை: அதிமுகவின் மொத்த கட்டுப்பாடும் “எஸ்.எம்.எஸ்.” டீமிடம் போயுள்ளது.. இவர்கள் எல்லாம் யார்? நாங்க எதுக்கு இவங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அதிமுக சீனியர்கள் கொந்தளித்து

Continue reading →

கேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா? அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்

நீங்கள் Pradhan Mantri Ujjwala Yojana இல் பதிவு செய்ய விரும்புகிறீர்களா? எந்தவொரு அரசாங்க திட்டத்திலும் பதிவு செய்வது மிகவும் எளிதானது. இலவச எரிவாயு சிலிண்டரை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்-

Continue reading →