Daily Archives: செப்ரெம்பர் 23rd, 2020

எந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கருப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போது தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான். அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா.

Continue reading →

கொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..?

கொரோனா கொன்று குவித்து வரும் நிலையில் சீனாவில் தற்போது புருசெல்லோசிஸ் என்ற புதிய தொற்று பாக்டீரியா பரவி அதிர்ச்சியளித்து வருகிறது.

ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவைச் சுமக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின்

Continue reading →

உங்களுக்குத் தெரியுமா? ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்

தங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இதன்மூலம் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் (ஆர்.சி) மற்றும் இந்த ஆவணங்களில் முகவரி மாற்றுவது என அனைத்தையும் எளிதாகியுள்ளது.

Continue reading →