சர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
பன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி!
தான் கொண்டு வந்திருந்த சூடான சமோசாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
“தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றன. ‘2021 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்பதில் கிச்சன் கேபினெட் தெளிவாக இருக்கிறதாம். இதற்காக