டெபிட் கார்டு.. கிரிடிட் கார்டுகளுக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்.. 10 முக்கிய மாற்றங்கள்
டெபிட்-கிரடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பணம் பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய சேவைகளை தேர்வு செய்து, விலகுவதை வாடிக்கையாளர்களே பதிவு செய்து கொள்ளலாம்.
டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக
வசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்!
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
தலைமறைவு தினகரன், பா.ஜ.க திட்டம், ஓ.பி.எஸ் ராஜினாமா? அப்டேட் நிலவரம்!
கடந்த சில நாள்களாக அ.தி.மு.க-வில் நடந்துவரும் பஞ்சாயத்து காட்சிகள் பத்து விசு படங்களை விழுங்கியவையாக இருக்கின்றன. திடீர் திடீரென நிகழும் சந்திப்புகளால், ஆடிப்போயிருக்கிறது அ.தி.மு.க அலுவலகம். எடப்பாடி பழனிசாமி கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி, சசிகலா கோஷ்டி என மாறி மாறி சீன்களை அரங்கேற்றிவருகிறார்கள். இவர்களுக்கு ஈடுகொடுத்து டி.டி.வி.தினகரனும் தன் பங்குக்கு சீன் போடுவதாகக் கூறப்படுகிறது.
சீன் 1: ஓ.பி.எஸ்-ஸின் ராஜினாமா சீன்!
நான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்… இஷ்டமா..? கஷ்டமா…? சிலிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்..!
அதிமுக செயற்குழுவை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அக்கட்சியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அடிமட்ட தொண்டர்களுக்கு மிகுந்த கலக்கத்தை தந்துள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான அதிகாரப் போட்டி இன்றோ நாளையோ முடிவுக்கு வராது போல் தெரிகிறது.