சமையல் வேலையில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?
சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் நிறையபேர் தவறான முதலுதவி சிகிச்சைகளை கையாளுகிறார்கள். சமையல் வேலையில்
தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு: ஸ்டாலின் கிறுகிறுப்பு
தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இடையே, திடீர் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. ‘வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்’ என, கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., தலைமை நெருக்கடி கொடுப்பதை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஏற்கனவே குரல் எழுப்பி உள்ளார். அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக, நேற்று
சமைத்ததும் குக்கரின் விசிலை உயர்த்தி ஆவியை வெளியேற்றுவது சரியா?
இதெல்லாம் ஒரு கேள்வியா என சொற்பமாக நினைக்க வேண்டாம். இதில் தெரிந்துகொள்ள ஏகப்பட்ட விஷயம் இருக்கு. அன்றாடம் நாம் செய்யும் வேலைதான் இதில் என்ன இருக்கிறது தெரிந்துகொள்ள? என சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.
அடுத்தடுத்து எடுபடாத ‘திட்டங்கள்’ – ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!
ஆன்லைனில் பெறப்படும் உறுப்பினர் அட்டையைவைத்து, தி.மு.க உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார்கள். உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து வேண்டுமாம்
ஏடிஎம்களில் பணம் வரவில்லையா? கவலை வேண்டாம்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வைத்த அதிரடி செக்!
ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலும் பலர் இப்போது வங்கிக்கு செல்வது இல்லை. எல்லா சேவைகளும் இப்போது 24 மணி நேரமும் ஆன்லைனில் கிடைக்கிறது. கையடக்க மொபைலில் எல்லா வேலைகளும் முடிந்துவிடுகிறது.
மேன் ஆஃப் தி சீரிஸ்’ எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி
அ.தி.மு.க சார்பில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சா’க எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் அடுத்தடுத்து நடக்கப்போகும் களேபரங்களுக்குப் பிறகு `மேன் ஆஃப் தி சீரீஸா’க பன்னீரே இருக்கப்போகிறார்.