நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானதா? நம்ம ஊரு தோசைக்கல்லுக்கு என்ன குறைச்சல்?
எனக்கு தெரிந்து, 15 வயது வரைக்கும், சந்தையில் வாங்கிய இரும்பு தோசைக்கல்லில் தான் தோசை ஊற்றிக்கொண்டிருந்தோம். இடையில் எண்ணெய் ஊற்றத்தேவையில்லை என்று சொல்லி ஒரு வகையான தோசைக்கல் அறிமுகமானது. அப்போதைக்கு அதன் பெயரெல்லாம் தெரியாது. அதுதான் நான் ஸ்டிக்
புதிதாக வீடுகட்ட நினைப்பவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
நீங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு செய்திருந்தால், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்.
முதலில் உங்களிடம் எவ்வளவு கை இருப்பு இருக்கிறது எவ்வளவு வரை நீங்கள் செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் பட்ஜெட்டில் உங்களுடைய வீட்டை கட்ட முடியும்.
சிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன…?
சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.
இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களான BYJUS தம்பதியினர் – 22,000 கோடி நிகர மதிப்பு.!
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலின்படி இந்தியா பணக்கார 2020, Byju ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் ஆகியோர் பட்டியலில் 46 வது இடத்தில் உள்ளனர். மேலும் அவர்களின் மொத்த நிகர மதிப்பு 3.05 பில்லியன் டாலர் (தோராயமாக இந்திய ரூபாயில் ரூ. 22.3 ஆயிரம் கோடி) ஆகும்.