நடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.
தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்
எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கம் பாதாம் பிசினில் இன்னும் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.
பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.
தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரியான முறையில் உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் தொப்பை காணாமல் போய்விடும்.
திமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!
திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.