கிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுகிறலாம்..!!
தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம்.
அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா?
நவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்
நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளன்று துர்க்கை அன்னையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபட வேண்டும். இன்றைய வழிபாட்டினால் நம் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
இனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..!
வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் வங்கி வசதிகளை வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இந்த வசதியின் கீழ், பல வங்கி சேவைகள் உங்களுக்கு வீட்டு வாசலிலேயே கிடைக்கும். இந்த வசதிகயை பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியப்படுத்துகிறோம்.
மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!
கழுகாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்… உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே… வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த கழுகார், ‘‘அனுபவமே பாடம்…’’ என்று கமென்ட் அடித்தார். வடையை அவருக்குப் பகிர்ந்தபடி, ‘‘ரஜினி செய்திக்குள் நுழையப்போகிறீரோ?” என்றோம். சட்னியுடன் வடையைச் சுவைத்தவர், ‘‘வரி விவகாரத்தில் ஏக டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி!’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.
‘‘ராகவேந்திரா திருமண