நுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்!
நாம் அன்றாடம் மூச்சு விட முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் நுரையீரல். பிராணவாயுவை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றும் திறன் இதற்குண்டு. நம் மூச்சு சுவாசிக்க மிகவும் முக்கியமான நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் நம்மால் சீராக சுவாசம் விட முடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு கஷாயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை