முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.!!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
AIADMK and EPS Achievements : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.