Daily Archives: நவம்பர் 5th, 2020

உங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்!!!

உங்கள் நகங்கள் உங்கள் ஒட்டுமொத்த அழகை மேம்படுத்துவதற்காக மட்டுமே அல்லது ஒரு சில வேலைகளை செய்வதற்கு மட்டுமே உள்ளன என்று நினைப்பது எளிது. நீங்கள் அவற்றை அலங்கரிக்கலாம், ஒழுங்கமைக்கலாம் மற்றும் வண்ணம் தீட்டலாம். ஆனால் Continue reading →

ஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்?

'GPay' new logoகூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் தான் கூகுள் அதன் முக்கிய சேவைகளான ஜிமெயில், ட்ரைவ், மீட் உட்பட பல சேவைகளின் லோகோக்களை மாற்றியமைத்தது. இப்போது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் புது லோகோவுடன்தான் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பர்.

Continue reading →

அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

மொபைல் சாதனங்களில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கக்கூடிய வசதி இருப்பது தெரிந்ததே. எனினும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் திரையில் காண்பிக்கப்படும் பகுதியை மாத்திரமே இவ்வாறு ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். அதனைத் தொடர்ந்து வரும் பகுதிகளை பிறிதொரு ஸ்கிரீன் ஷாட் ஆகவே எடுக்க முடியும். இணையப் பக்கங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும்போதும் இதே பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும்.

Continue reading →

இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

செயற்கை நுண்ணறுவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

Continue reading →