மலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்!’
உடலில் குறிப்பிட்ட வகை நோய் எதிர்ப்பணுக்கள் உள்ளனவா என்று சோதிக்க மிகவும் விலை உயர்ந்த கருவிகள் தேவை. ஆனால், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், ‘கிராபீன்’ எனும் விந்தைப் பொருளைப் பயன்படுத்தி ஒரு சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர். இது, 100 மடங்கு குறைவான செலவில் எதிர்ப்பணுக்களை சோதித்து அறிய உதவுகிறது.
அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்
பண்டிகை காலங்கள் வந்தாலே நாம் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விரும்பியதை சாப்பிட்டு விடுவோம். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது, பலகாரங்கள் மட்டுமின்றி, அசைவ உணவுகளையும் ஒரு கட்டு கட்டுவோர் ஏராளம். அப்படி நீங்கள் தீபாவளி அன்று வயிறு நிறைய உணவை உண்டு, அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அப்பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு எளிதில் சரிசெய்துவிடலாம்.
ஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்!
சர்க்கரை கோளாறு வந்த பின், இனிப்பு சாப்பிடாமல் இருப்பதைவிட, பிரச்னை வருவதற்கு முன், கவனமாக இருப்பது மிகவும் அவசியம். எல்லா உடல் கோளாறு களுக்கும் அடிப்படை காரணம், உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதே!
பீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க!
கையில் ஸ்வீட் பாக்ஸுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “உமக்கும் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்” என்றபடி, தான் கொண்டுவந்திருந்த ஸ்வீட்டை நமக்கு ஊட்டி மகிழ்ந்தார் கழுகார். நாமும் குலோப் ஜாமூன்களைக் கழுகாருக்கு அளித்தபடி, “பீகாரில் பா.ஜ.க – நிதிஷ் கூட்டணி அரியணை ஏறிவிட்டதே?” என்றோம். ஆமோதித்தபடி ஜாமூன்களை வாய்க்குள் உருட்டியவர், “அதேசமயம் அங்கிருந்து வந்திருக்கும் ரிசல்ட் தி.மு.க கூட்டணியையும் கலகலக்க வைத்துவிட்டதுதான்
யாரிடம் எவ்வளவு சொத்து? பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்!
தமிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப்
படுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி
ஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட
7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
உங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா?… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..!
2021 மார்ச் 31-க்குள் அந்தந்த வாடிக்கையாளர்களின்ஆதார் எண்ணுடன் அனைத்து கணக்குகளையும் இணைக்கும் பணியை உறுதி செய்யுமாறுநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வங்கிகளைக் கேட்டார்..!
துட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்..! அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி? அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்!
தமிழகசட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் வெற்றிக்கான பட்ஜெட்டைகூட்டிக் கழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடிமுன்னிறுத்தப்பட்டிருப்பதால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்போட்டிருக்கும் பட்ஜெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.