Daily Archives: நவம்பர் 16th, 2020

தோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை!!

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
Continue reading →

கேரட்டின் நன்மைகள்:

கேரட் நன்மைகள்:
ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

Continue reading →

புதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா!

ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம்.

Continue reading →

திமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச்.! மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.!

திமுக உட்பட கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த தொகுதியில் போட்டிவிடலாம் எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் என்னும் பட்டியலை ஐபேக் நிறுவனம் வழங்கியுள்ளது.

Continue reading →