இந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்..! – அறிய வேண்டிய அம்சங்கள்!
சுமார் 12.14 லட்சம் இந்து கூட்டுக் குடும்ப அமைப்புக்கு பான் கார்டு உள்ளது. இதில் 65% பேர் வரி தாக்கல் செய்துள்ளனர்!
இந்து கூட்டுக்குடும்பம் என்றால் என்ன, இந்து கூட்டுக்குடும்பச் சட்ட வரையறைக்கான அடிப்படை என்ன, இந்து கூட்டுக்குடும்ப அமைப்பு தானாக உருவாகுமா இல்லை, நாம் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதுபோல ஆரம்பிக்க வேண்டுமா, இந்து கூட்டுக்குடும்ப அமைப்பு மூலம் வருமான வரியில் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்ற கேள்விகளுக்கு விளக்கமான
என்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா! – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…
மதுரையில் ஏதோ சத்தம் கேட்கிறதே!’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். நெய் முறுக்கைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘மு.க.அழகிரியைக் குறிப்பிடுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்த கழுகார், “பல மாதங்களாக அவர் தரப்பில் சொல்லிவந்த புதுக்கட்சி தொடர்பான பழைய பல்லவிதான்… ஏதோ இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தவர்போல, தீபாவளி அன்று தன் ஆதரவாளர் களிடம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார் அழகிரி’’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.
சசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன?
மன்னார்குடியில் உள்ள சசிகலா உறவினர்கள், அடுத்த 15 நாளில் சசிகலா ரிலீஸ் ஆவார் என்று ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள. அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், பெருந்திரளான தொண்டர்களுடன் பெங்களூரு போய் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.