காக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்!
‘‘அதிர்வைக் கிளப்பிவிட்டீரே!’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். நாம் புரியாமல் பார்க்கவும், கையோடுகொண்டுவந்திருந்த லட்டுகளை நமக்கு அளித்தவர், ‘‘30.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!’ என்ற தலைப்பில் உமது நிருபர்குழு எழுதியிருந்த செய்தி, கோட்டையில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் வட்டாரத்தில் இதுதான் மிகப்பெரிய டாபிக்… பாராட்டுகள்’’ என்ற கழுகாரின்
ஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India -UIDAI) ஒரு பெரிய ஆதார் அப்டேட்டை அறிவித்துள்ளது, இதன் மூலம் மக்கள் தங்கள் விவரங்களை வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.
100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை..! உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..!
20 வினாடியில் 100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிர செய்யும் செயற்கை சூரியனை உருவாக்கி தென்கொரியா உலக சாதனை படைத்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனின் மையபகுதியே 15 டிகிரி செல்சியஸ் தான் எரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டம் கொரியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்யூஷன் எனர்ஜியின் சிந்தனையாகும், இது அமெரிக்காவின் சியோல் தேசிய
“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்!
மக்களை சந்திக்காமல் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த பிரச்சாரங்கள் எடுப்படாது என்றும் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்!
அதிமுக கூட்டணியில் 33 தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறது பாமக. தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் அன்பழகனிடம் இதனை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாகவும் பாமக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அந்த 33 தொகுதிகளில் 28
ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை!
பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருந்தார். அதுதான்… `நீங்கள் யார்?’
நீண்ட காலமாக `எப்போ வருவார்… எப்போ வருவார்’ என்ற கேள்விகளோடு காத்திருந்த தனது ரசிகர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக டிசம்பர் 3-ம் தேதி `டிசம்பர் 31-ல் அறிவிப்பு; ஜனவரியில் கட்சி தொடக்கம்’ என்று பேட்டியளித்திருந்தார் ரஜினி. தற்போது, `உடல் நலம் சரியில்லை என்பதால் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா? பெண்களே…உடனே கவனியுங்கள்!
எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
வருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க!.. முக்கிய எச்சரிக்கை!
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ஏராளமானோர் வேக வேகமாக வருமான வரித் தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? – விளக்கும் மருத்துவர்
ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்’. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்த சிக்கல் உருவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எடப்பாடியில் கரையேறுவது கஷ்டம் என்பதால், வரும் தேர்தலில் தொகுதி மாறும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறார் ” என்று புதிய குண்டைத் துாக்கிப் போடுகிறார்கள் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.