ஜெ. பார்முலாவை பின்பற்றும் எடப்பாடியார்.. உத்தேச பட்டியல் ரெடி… சில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கல்தா.!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பதே லட்சியம் என்று அறிவித்துள்ள அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கை வழிமுறை
முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கையான முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ளதால், நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நமது கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் இது ஏற்பட்டுள்ள நாட்டம், நமது சரும ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.
நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்?..
நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்?
நிலை வாசலில் உட்கா௫வது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள்
அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறாா்கள். நிலை வாசலில் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும்.
சசிகலா பக்கம் சாயும் ஓ.பி.எஸ்… எதிர்கொள்ளத் தயாராகும் இ.பி.எஸ் – அ.தி.மு.க-வில் நடப்பது என்ன?
2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சசிகலா விடுதலைக்கும் இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த இரண்டு செய்திகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் தடதடத்துக்கொண்டே இருக்கிறது. வருகிற ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து, `தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, அ.தி.மு.க-வில் சசிகலாவின் ஆதிக்கம்
இனி கண்ணுலயே பேசலாம்: கூகுள் அறிமுகம் செய்த புதிய செயலி: Look to Speak அறிமுகம்!
கூகுள் புதிய ஸ்மார்ட்போன் செயலியான லுக் டூ ஸ்பீக் பயன்பாட்டை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாட்டை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
இன்று முதல் பொருந்தும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் புதிய விதிகள்….!!
இன்று முதல் பொருந்தும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் புதிய விதிகள், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலித்த வேண்டும்..!
உச்சி முதல் உள்ளங்கால் வரை’ நோய் தீர்க்கும் ஒரே மருந்து – “குமட்டிக்காய்”ஆச்சர்ய தகவல்..!
நோய் இல்லாமல் வாழ்கின்ற மனிதன்தான் இன்றைய காலகட்டத்த்தில் கோடீஸ்வரன். ஏனென்றால் இன்றைய உலகில் நோய்கள் நிறைந்து உள்ளது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நலத்தை பணத்தை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்களை “குமட்டிக்காய் ” என்ற ஒரு