சசிகலாவிற்கு பெரிய ஆப்பாக வைக்க காத்திருக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார்.
விளம்பரம் பதிவு” இது பொருட்களுக்கு இல்லை !! நம்மை எப்படியெல்லாம் முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதற்கு
அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத “ஷாம்பு” தலைக்கு “ப்ரோ விட்டமின் B” தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.