Daily Archives: திசெம்பர் 26th, 2020

மிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்!

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த, ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்’ கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். ‘‘அதிகாரிகளின் வேஷத்தைக் கலைத்துவிட்டீர். நானும் சில அதிகாரவட்ட தகவல்களைச் சொல்கிறேன்… கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

Continue reading →

வடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்

அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களை விட அ.தி.மு.க – தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்.

ஜனவரி 3-ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்துக்கு அதிகமான அளவில் வட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரை அழைத்து வரும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Continue reading →