ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை!
பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருந்தார். அதுதான்… `நீங்கள் யார்?’
நீண்ட காலமாக `எப்போ வருவார்… எப்போ வருவார்’ என்ற கேள்விகளோடு காத்திருந்த தனது ரசிகர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக டிசம்பர் 3-ம் தேதி `டிசம்பர் 31-ல் அறிவிப்பு; ஜனவரியில் கட்சி தொடக்கம்’ என்று பேட்டியளித்திருந்தார் ரஜினி. தற்போது, `உடல் நலம் சரியில்லை என்பதால் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா? பெண்களே…உடனே கவனியுங்கள்!
எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
வருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க!.. முக்கிய எச்சரிக்கை!
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ஏராளமானோர் வேக வேகமாக வருமான வரித் தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? – விளக்கும் மருத்துவர்
ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்’. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்த சிக்கல் உருவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எடப்பாடியில் கரையேறுவது கஷ்டம் என்பதால், வரும் தேர்தலில் தொகுதி மாறும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறார் ” என்று புதிய குண்டைத் துாக்கிப் போடுகிறார்கள் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் நமக்கு பேருதவியாக இருப்பது டிஜிட்டல் வங்கி சேவை தான். ஆனால் அதுவே சில நேரங்கங்களில் பிரச்சனையாகவும் மாறக்கூடும்.
ஆக அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாக, இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி!
“தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லும் போது இருக்கும் உற்சாகம் அடுத்ததாக “சுகர் இல்லாம” என்று சொல்லும் போது கொஞ்சம் குறைந்து தான் போகிறது. மூன்று வேளை கூட சாப்பிடாமல் இருந்து விடுவோம். ஆனால் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு வேளை கூட தேநீர் அருந்தாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை… அந்த அளவிற்கு அடிமையாகும் நாம் சர்க்கரை வியாதி வந்த பின்னர் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிப்பதை மிகவும் சிரமப்பட்டு தான் ஏற்றுக்கொள்கிறோம்..