இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் நமக்கு பேருதவியாக இருப்பது டிஜிட்டல் வங்கி சேவை தான். ஆனால் அதுவே சில நேரங்கங்களில் பிரச்சனையாகவும் மாறக்கூடும்.
ஆக அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாக, இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி!
“தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லும் போது இருக்கும் உற்சாகம் அடுத்ததாக “சுகர் இல்லாம” என்று சொல்லும் போது கொஞ்சம் குறைந்து தான் போகிறது. மூன்று வேளை கூட சாப்பிடாமல் இருந்து விடுவோம். ஆனால் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு வேளை கூட தேநீர் அருந்தாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை… அந்த அளவிற்கு அடிமையாகும் நாம் சர்க்கரை வியாதி வந்த பின்னர் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிப்பதை மிகவும் சிரமப்பட்டு தான் ஏற்றுக்கொள்கிறோம்..
மிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்!
அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த, ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்’ கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். ‘‘அதிகாரிகளின் வேஷத்தைக் கலைத்துவிட்டீர். நானும் சில அதிகாரவட்ட தகவல்களைச் சொல்கிறேன்… கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.
வடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்
அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களை விட அ.தி.மு.க – தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்.
ஜனவரி 3-ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்துக்கு அதிகமான அளவில் வட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரை அழைத்து வரும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள் –வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்
சனிப்பெயர்ச்சியை ஒட்டி 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரங்கள் இங்கே உங்களுக்காக…
வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி 12-ம் தேதி (டிசம்பர் – 27) அதிகாலை 5:22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் 3, 6, 11 வீடுகளில் பிரவேசிக்கும்போது அனுகூலமான பலன்களைத் தருவார் என்றும் கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று வரும்போது மாறுபட்ட பலன்களைத் தருவார் என்பதும் நம்பிக்கை.
பா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி?! -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்?
அன்புமணி ராமதாஸுக்குத் துணை முதல்வர் பதவி, பா.ஜ.க-வுக்குக் கொடுப்பதைவிட அதிகமான சீட்டுகள்’ ஆகியவற்றைக் கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க-வுக்கு நிபந்தனை விதித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால்,
மலச்சிக்கலால் அவதியா? நீங்களாகவே குணப்படுத்தலாம்!
வயிற்றில் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று கான்ஸ்டிபேஷன் என்னும் மலச்சிக்கல். நன்றாகச் செரிமானமாகி, எளிதாக மலம் கழிந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதாலும் பலருக்குத் தீவிரமான கோளாறு எதுவும் இல்லாமலும் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். பெருங்குடல், மலக்குடல் இவை சரியாகச் செயல்பட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் ?
எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான்
“மாமா… மாப்ள!” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…
‘சபாஷ்!’’ – என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். புரியாமல் பார்த்தோம். “20.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘முன்கூட்டியே தேர்தல்… முடிவுக்கு வருகிறதா கூட்டணி? பன் வார் லால்’ என்று ஆளுநர் பன்வாரிலாலின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுதியிருந்தீர். அந்தக் கட்டுரையில், ‘தமிழக அரசுக்கு எதிராக அஸ்திரத்தை ஆளுநர் ஏவுவார். அதற்கு எதிர்க்கட்சிகளையும் பயன்படுத்தப்போகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தீர். உமது நிருபர் படை கூறியதுபோலவே, டிசம்பர் 22-ம் தேதி ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார் ஆளுநர். அவரிடம் எடப்பாடி அரசின் ஊழல் புகார்களைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.
ராங்கால் நக்கீரன் 25-12-20
ராங்கால் நக்கீரன் 25-12-20