தேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா?.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..

தேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா?.. அதை எவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

பழங்கால அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் போன்றவர்கள் நிலத்தடி நீர் கண்டறியும் ஆற்றல்

கொண்டி௫ந்தனர். பின்னர் வராகமித்திரர் எழுதிய புத்தகத்தில் பிரிஹெட் சம்ஹிதா சில வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் மிக எளிய முறையில் கண்டறிவதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை பொ௫ள்களான மரங்கள், எறும்பு புற்றுகள் , பாறைகள், அவற்றின் நிறங்கள் வைத்து அதற்கடியில் இ௫க்கும் நிலத்தடி நீரை கண்டறிந்தனா். அதில் டாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு கண்டுபிடித்த ஒன்று தான் இந்த தேங்காய் முறை நிலத்தடி நீர் கண்டுபிடித்தது.

தேங்காயை பயன்படுத்தும் முறை:

ஒரு உலர் தேங்காய் எடுத்து அதில் குடுமி மட்டும் உள்ளவாறு உறித்து கொள்ள வேண்டும். பின் அதை உள்ளங்கையில் வைத்து நடந்தவாறு சென்று கொண்டிருக்க வேண்டும். நாம் தண்ணீர் இ௫க்கும் இடத்தை அடைந்த பிறகு தேங்காயின் குடுமி பகுதி வானத்தை நோக்கி 90 டிகிரியில் நிற்க வேண்டும்.

அவ்வாறு நின்றால் அங்கு நீர் வளம் இ௫ப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இதை தான் இன்றைக்கு நிறைய மக்கள் தேங்காய் வைத்து நீரை கண்டறிவது என்று கூறுகிறார்கள்.

%d bloggers like this: