தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..
நம் உடலில் அனைத்து நரம்பு மண்டலமும் இணைந்திருக்கும் ஒரே இடம் தொப்புள் தான்.சுமார் 70 ஆயிரம் நரம்புகள் தொப்புளின் பின்னால் உள்ளது.அவ்வளவு சக்தி வாய்ந்த தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு!
அ.தி.மு.க., கூட்டணியில், கட்சிகள் இடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,- – பா.ம.க.,- – தே.மு.தி.க.,- – த.மா.கா., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள், தொகுதி பங்கீடு நிறைவடையாததால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரஜினி கட்சி துவக்கினால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் சூழல் இருந்தது. தற்போது, ரஜினி, கட்சி துவங்குவதில் இருந்து பின் வாங்கியதால், அ.தி.மு.க., கூட்டணியில், தற்போதுள்ள கட்சிகள் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவியில் வெந்தால் ஆரோக்கியம்!
கடந்த சில ஆண்டுகளாக, ‘ஹைப்போ தைராடிசம்’ எனப்படும், தைராடின் அளவு குறையும் கோளாறால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பத்தில், எட்டு பெண்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. அயோடின் சத்து குறைபாட்டால், தைராய்டு பிரச்னை வரும் என்பதால், மத்திய – மாநில அரசுகள், சமையலுக்கு பயன்படும் உப்பில், அயோடின் சேர்ப்பதை கட்டாயமாக்கியது; ஆனாலும் பாதிப்பு குறையவில்லை.
என்ன காரணம்
ரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா?
`அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, தங்களுக்கு ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.
தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட பிறகும், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ரஜினியைவைத்து பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. `அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று ரஜினி
அ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?
தனித்துப் போட்டியிடுவதா… இல்லை அ.தி.மு.க கூட்டணியில் செல்வதா என்கிற குழப்ப மேகத்துக்குள் சிக்கித்தவிக்கிறது பா.ஜ.க. நடிகர் ரஜினி கைவிட்டுவிட்ட நிலையில், கமலாலயத்தின் வியூகம்தான் என்ன?
ரஜினியை அரசியலில் களமிறக்கி, திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை வளர்த்தெடுக்கத் திட்டமிட்டிருந்தது பா.ஜ.க. இதற்காக, அ.தி.மு.க-வை உடைத்து ரஜினியுடன் ஓர் அணியை அணிசேரவைக்கவும் திட்டமிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி பின்வாங்கியவுடன், திக்குத் தெரியாமல் திணறிப்போயிருக்கிறது பா.ஜ.க வட்டாரம். இனி என்ன செய்யப்போகிறது கமலாலயம்? – பா.ஜ.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.