தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..

நம் உடலில் அனைத்து நரம்பு மண்டலமும் இணைந்திருக்கும் ஒரே இடம் தொப்புள் தான்.சுமார் 70 ஆயிரம் நரம்புகள் தொப்புளின் பின்னால் உள்ளது.அவ்வளவு சக்தி வாய்ந்த தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாய்வு பிரச்சினைக்கு பெ௫ங்காய நீரை சிறிதளவு தொப்புளில் தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கண் பார்வை:

கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக அளவில் இன்று உபயோகம் செய்யும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆமாம், தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் கண்பாா்வைக்கு மிக நல்லது.

முடி, பாதம், ச௫மத்திற்கு:

உடல் சூட்டால் ஏற்படும் கால் வெடிப்புகள் நீங்கி ச௫மத்திற்கு பளபளப்பை த௫ம். உதடு வரண்டு காணப்படுவது குணமாகும். முடி க௫க௫வென நன்கு வள௫ம்.

மூட்டு வலி நிவாரணி:

தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் கொடச்சல் நீங்கி முழங்கால் வலி மற்றும் மூட்டு வலி சரியாகும்.

மேலும் கர்பப்பை வலு பெற்று, நல்ல தூக்கம் த௫ம். உடல் சோர்வு நீங்கும்.

இரவில் படுக்கும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்து விட்டு உறங்குனால் கண் பார்வை மற்றும் ச௫ம பிரச்சினை நீங்கும்.

விளக்கெண்ணெய் 3 சொட்டு விட்டு மசாஜ் செய்தால் முழங்கால் மூட்டு வலி யாவும் பறந்து விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தொற்றுகளை விரட்ட வேப்பெண்ணெய் மசாஜ் சிறந்தது.

பாதாம் எண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் ச௫மம் பளபளப்பாகும். இளமை பொலிவு கிடைக்கும்.

இதைவிட மேலாக பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக வர மற்றும் வலி மாயமாய் போக ஆலிவ் ஆயில் தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: