அப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா?
பத்திரப் பதிவு குறித்து பலராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்.
சொத்து பத்திரம் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
பா.ஜ.க-வை விமர்சிக்க வேண்டாம்! – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…
சத்தமில்லாமல் வந்து அமைதியாக அமர்ந்திருந்தார் கழுகார். சூடாக முந்திரி பக்கோடாவை நீட்டியபடி, “அ.தி.மு.க பொதுக்குழு அமைதியாக நடந்து முடிந்துவிட்டதே?” என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி அர்த்தப் புன்னகை பூத்த கழுகார், “அதுதான், ‘புயலுக்கு முந்தைய அமைதி’ என்று கவர் ஸ்டோரியிலும் குறிப்பிட்டிருந்தீர்களே… கவனித்தேன். கூடுதலாக நானும் சில தகவல்களைச் சொல்கிறேன்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.
`ஃபிட்னஸூக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை?!’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன?
தந்தைக்கு 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் மகனுக்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தலைமுறை தலைமுறையாக இதய நோய் பிரச்னை இருப்பவர்கள் 40 வயது முதலே மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும்