Monthly Archives: ஜனவரி, 2021

பப்பாளி இலை சாற்றினை எடுத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

Continue reading →

இந்த அசாதாரண அறிகுறிகள் மூளைக் கட்டிகளில் காணப்படுகின்றன, இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

மூளைக் கட்டிகளில், மூளையில் உள்ள பல செல்கள் அல்லது ஒரு செல் அசாதாரணமாக வளர்கிறது. பொதுவாக இரண்டு வகையான மூளைக் கட்டிகள் உள்ளன, புற்றுநோய் (வீரியம் மிக்க) அல்லது புற்றுநோய் அல்லாத (சாதாரண) கட்டிகள். இரண்டு நிகழ்வுகளிலும் மூளை செல்கள் சேதமடைகின்றன, அவை சில நேரங்களில்

Continue reading →

“முதல்வர் அருகில் நிற்க வைக்கிறோம்!” – தூள் கிளப்பும் வசூல் வேட்டை…

அரக்கோணத்துக்கு அர்ச்சனை பலமாமே?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக மிளகாய் பஜ்ஜிகளைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனைத்தானே குறிப்பிடுகிறீர்கள்…’’ என்றோம். பஜ்ஜியைச் சுவைத்த கழுகார், ‘‘அவரைத்தான் சொல்கிறேன். புதுச்சேரி காங்கிரஸ் – தி.மு.க மோதல் விவகாரத்தில், தன்னையே ஜெகத்ரட்சகன் சுற்றலில் விட்டுவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் சீறிவிட்டாராம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

Continue reading →

ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app

‘உடல் பருமன், நீரிழிவு பிரச்னை, கர்ப்பபை நீர்க்கட்டி, ரத்த அழுத்தம்… இவை எல்லாம் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சாதாரண பிரச்னையாகிவிட்டது. இது லைப்ஸ்டைல் பிரச்னைகளாக முத்திரை குத்தப்பட்டாலும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஒரு பட்டியலே இடலாம். ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்தி முற்றிலும் குணமாக்கினால் எதிர்கால வாழ்க்கையினை நாம் மிகவும் தைரியமாக எதிர்க்கொள்ளலாம்’’ என்கிறார் மெட்டால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் அனந்த். தென்னிந்தியாவின் மிகப்பெரிய இந்த மருத்துவ ஆய்வு நிறுவனம், ‘மெட்டால் ப்ளூம்’ என்ற தொழில்நுட்பம் மூலம்

Continue reading →

அனைவரையும் அழகாக்கும் காஸ்மெடிக் சிகிச்சை..!

ஒருவர் எப்போது கண்ணாடியைப் பார்க்கத் தொடங்கினரோ அப்போதே அவர்களது தோற்றம் குறித்த கவலைகளும் தொடங்கியிருக்க வேண்டும். உடலின் நிறம், தோற்றம், உறுப்புகளின் வடிவம், அளவு என ‘அழகு’ குறித்து எத்தனையோ நம்பிக்கைகளும் கருத்துகளும் நம்மிடையே காலகாலமாகப் புழங்கிவருகின்றன. மனிதர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் உணரும் ‘அழகின்மை’, ‘குறைபாட்டை’ சரிசெய்வதற்கான முயற்சிதான் பிளாஸ்டிக் சர்ஜரி, காஸ்மெட்டிக் சர்ஜரி என்று

Continue reading →

வயிற்றுப்புண்ணையாற்றும் வாழை இலை!

நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம். சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது தாண்டி, இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
*சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் கெடாமலும், மணமாகவும். இருக்கும்.
*வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

Continue reading →

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உள்ளது. இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.

இது குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவுபுரிகின்றது.

Continue reading →

எருக்கை தரும் நன்மைகள்

வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக

Continue reading →

ம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்!

போற போக்கை பார்த்தால், அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாத நிலைமைதான் தேமுதிகவுக்கு ஏற்பட்டுவிடும் போல தெரிகிறது.. கூட்டணியில் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது..!

Continue reading →

சொந்த வீடு வாங்குவது லட்சியமா? உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

பொதுவாக பெண்கள் எந்த தொழில் செய்தாலும் அவர்களுக்கு சலுகைகளை அரசும், வங்கிகளும் அளித்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் பெண்களுக்கு ஈஸியாக லோன் கிடைத்துவிடும். ஆகவே வீடு வாங்க அல்லது வீடு கட்ட திட்டமிட்டிருப்போருக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

Continue reading →