Daily Archives: பிப்ரவரி 5th, 2021

மத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு? – விளக்கம்

ஏராளமான எதிர்பார்ப்புகள், எண்ணற்ற கணிப்புகளிடையே பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி தொடர்பாக வெளியிட்ட பொதுவான அறிவிப்பு மூன்றே மூன்றுதான். இந்த மூன்றுமே வட்டியோடு தொடர்புடையவைதான். அதாவது:

Continue reading →

கிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..!

கிரெடிட் கார்டினால் நன்மையா? தீமையா? என்றால் நன்மை தான். அதனை சரியாக பயன்படுத்தும் போது. ஆனால் அது உங்களால் முடியாது என்றால், நிச்சயம் அது உங்களுக்கு பிரச்சனை தான்.

Continue reading →

20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்!

நித்தம் ஒரு தகவல் சசிகலா குறித்து கசிந்து வரும் நிலையில், முழுக்க முழுக்க தன்னை மட்டுமே நம்பி அரசியல் ஆட்டத்தை கையில் எடுக்க போகிறாராம் சசிகலா.. இப்படி ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

Continue reading →

செவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இயர் போன்கள் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டன. ஆனாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் செவித்திறன் பறிபோகும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

Continue reading →