அதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்!
கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கறார் காட்டி வருகிறது.. கூட்டணி கட்சிகளுக்கு அள்ளி என்ன கிள்ளி கொடுக்கவே திமுக இந்த முறை யோசிக்கிறது.. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது!
முரண்பிடிக்கும் தேமுதிக-‘ ராஜ்யசபா சீட்’ மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு
அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடிக்கும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து ஜவ்வாக இழுக்கும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என முடிவு செய்துள்ளதாம் அதிமுக.