60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ
PM Shram Yogi Mandhan Yojana: ஏழை மற்றும் முதியவர்களின் நலனை மனதில் கொண்டு மோடி அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3000 வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இதற்காக இதுவரை சுமார் 45 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.