Monthly Archives: ஏப்ரல், 2021

வாரம் ஒருமுறை பச்சை பயிறு உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் !!

பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Continue reading →

ஆக்சிஜனின் அளவை நிலையாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைகிறது. எனவேதான் நமக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகவும் தேவைப்படுகிறது என்று தெரியும். இது கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸூக்காக

Continue reading →

ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி வேணுமா.. ஒரே ஒரு ட்வீட் போதும்.. அசத்தும் தமிழக அரசு!

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.

Continue reading →

தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஆனால், அதற்குத் தேவையான அளவு தடுப்பூசி இன்னும் தமிழகத்துக்கு வந்துசேரவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

Continue reading →

வலிக்காம அடிங்க!” – டீல் பேசும் அமைச்சர்கள்…

தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, வழக்கு வம்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமிழக அமைச்சர்கள் சிலர் தூதுவிடும் படலத்தைத் தொடங்கிவிட்டார்கள். `தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தங்களைச் சிறையில் தள்ளிவிடுவார்களோ… ஆஸ்திக்கு ஆபத்து வந்துவிடுமோ’ என்கிற அச்சம் அமைச்சர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்கிறார்கள் தலைமைச் செயலக

Continue reading →

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு… இந்த ஊர்களில் இந்த எண்களை அணுகலாம்! #Verified

இந்நிலையில், தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் விநியோகம் செய்து வருகின்றன. சேலம், ராகவேந்திரர் கேஸ் ஏஜென்சியைச் சேர்ந்த நிர்மல், அது இது தொடர்பான நடைமுறை தகவலைப் பகிர்ந்தார்.

Continue reading →

Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்

இந்த கொரோனா காலத்தில் இணையத்தின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. இதனுடன், ஆன்லைன் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

ஹேக்கர்களுக்கு இது போன்ற பயனர்கள் சீக்கிரம் இறையாகி விடுகிறார்கள். கூகிளில், நீங்கள் தேடும், அதாவது சர்ச் செய்யும் விதத்தை ஹேக்கர்கள் பார்த்துக்கொண்டே

Continue reading →

எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க-

மெக்காஃபி நிறுவனம் மால்வேர்களை கொண்ட புதிய 8 செயலிகளை கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்
ஸ்மார்ட்போன்கள்

Continue reading →

பெற்றோர்களே…குழந்தையை கண்டிக்கிறேன் என நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!

சிலர் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் போக்கிலேயே வளர்க்கிறார்கள், சிலர் கடுமையான கண்டிஷன்கள் போட்டு வளர்க்கின்றனர்.குழந்தையின் ஆளுமையை பொறுத்து ஒவ்வொரு பெற்றோர் வளர்ப்பு விதமும் வித்தியாசமாக இருக்கும்.

Continue reading →

உறவுகளுக்கு ஏற்படும் வாக்குவாதமும்.. அதை தவிர்க்கும் வழிமுறையும்…

எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்….

Continue reading →