மூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.
இன்று நம் உடலில் பல பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது. கால்சியம் குறைபாட்டை நீக்கி எப்போதுமே புத்துணர்ச்சியாக உடலில் எங்கும் வலியில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு எலும்புகளை வலுப்படுத்துவதற்கு இதை செய்து சாப்பிடுங்கள்
சிறுநீரக கற்களால் வலி, வேதனையா..? இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நபரும் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள், இதுபோன்ற சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க நிறைய மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.