முகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..!

முகத்தின் அழகினைக் கூட்டும் வகையிலான சிம்பிளான ஃபேஸ்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:

அவகோடா – 2
தேன்- 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்
செய்முறை:

1. அவகோடாவினை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் அவகோடாவினைப் போட்டு ரோஸ் வாட்டர் கலந்து மைய அரைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து இந்த பேக்குடன் தேன் சேர்த்துக் கலந்தால் அவகோடா ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

%d bloggers like this: