தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சாதகமாக சொல்லப்பட்ட நிலையில், முதல்வர் உற்சாகமாக இருப்பதற்கு என்ன காரணம்?
அவசரம் வேண்டாம்..! அமைதி காக்கும் உயர் அதிகாரிகள்..! திக் திக் அதிமுக – திமுக..!
தேர்தல் முடிந்த பிறகு கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மூலமாகவே வெற்றி யாருக்கு என்பதை ஓரளவு தீர்மானித்துவிடுவர் அரசியல் கட்சியினர். கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்த மறுநாள் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர்
கூகுள் க்ரோமில் உங்கள் பிரவுஸ் சேமிப்புகளை எவ்வாறு அழிப்பது?
How to clear your browser cache in google chrome Tamil News : உங்கள் பிரவுஸ் தற்காலிக சேமிப்பைத் தவறாமல் அழிப்பது வெப் சர்ஃபிங்கில் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. முன்பு பார்த்த வலைத்தளங்களின் டேட்டாவை சேமிக்க கேச் பொறுப்பு. பக்கங்களை விரைவாகத் திறக்க கேச் உங்களுக்கு உதவும்போது, போதுமான அளவு கட்டமைக்கப்பட்டவுடன், அது உங்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கலாம்.
இடுப்பு வலி சரியாக வேண்டுமா..? அப்ப இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு
மாவு கெடாமல் இருக்க.. இந்த இலையை 2 போட்டு வைங்க.. ரொம்ப நாள் அப்படியே இருக்கும்.!!!
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
பறவைகளுக்கு உணவளிப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன?
உலகெங்கிலும் இருக்கும் மக்களில் பலர் பறவைகளுக்கு தினசரி உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மனித இனத்தை தவிர்த்த மற்ற உயிரினங்களுடன் நாம் பரிச்சயமாகவும், இணக்கமாகவும் இருப்பது நன்மையே.