Daily Archives: ஏப்ரல் 18th, 2021

நல்ல காளானை இனம் காண்பது எப்படி.? அது ரொம்ப ஈஸி. படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

இந்தியாவில் காளான் இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதில் நல்ல காளானை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம் .

Continue reading →

மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு.. பால் குடித்தால் என்ன நடக்கும்.? இதோ கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!!!

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம்.

Continue reading →

நாம் அடிக்கடி பயன்படுத்தும் மாவு கெடாமல் இருக்க வேண்டுமா.? அப்ப இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!!

அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

Continue reading →

மொத்தம் 9 திட்டம். உங்க பணத்தை வேகமாக இரட்டிப்பாக்கும் திட்டம் எதுன்னு பாருங்க!

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களால் நமக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்க முடியும். அதாவது நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இழக்கப் போவதில்லை என்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும்.

Continue reading →