Daily Archives: ஏப்ரல் 22nd, 2021

எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க-

மெக்காஃபி நிறுவனம் மால்வேர்களை கொண்ட புதிய 8 செயலிகளை கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்
ஸ்மார்ட்போன்கள்

Continue reading →

பெற்றோர்களே…குழந்தையை கண்டிக்கிறேன் என நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!

சிலர் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் போக்கிலேயே வளர்க்கிறார்கள், சிலர் கடுமையான கண்டிஷன்கள் போட்டு வளர்க்கின்றனர்.குழந்தையின் ஆளுமையை பொறுத்து ஒவ்வொரு பெற்றோர் வளர்ப்பு விதமும் வித்தியாசமாக இருக்கும்.

Continue reading →

உறவுகளுக்கு ஏற்படும் வாக்குவாதமும்.. அதை தவிர்க்கும் வழிமுறையும்…

எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்….

Continue reading →

கோவிட் தடுப்பூசிக்கு முன் CRP பரிசோதனை அவசியமா? வாட்ஸ்அப் தகவலும் உண்மையும்!

கோவிட்-19 தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு, தடுப்பூசி குறித்த பயம் என தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் திடீர் திடீரென்று உலா வரும் செய்திகள் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. அந்த வகையில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு CRP என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற செய்தி பரவத் தொடங்கியுள்ளது.

Continue reading →

சமூக ஊடகங்கள் ‘அடிமையாதல்’ பழக்கத்தை ஏற்படுத்துகிறதா?

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும்போதுதான் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்ட்ராத்க்ளைடு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தும் 100 பேரிடம் அவர்களது பழக்கவழக்கங்கள், குணாதியசங்களில் மாற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

Continue reading →