தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு… இந்த ஊர்களில் இந்த எண்களை அணுகலாம்! #Verified

இந்நிலையில், தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் விநியோகம் செய்து வருகின்றன. சேலம், ராகவேந்திரர் கேஸ் ஏஜென்சியைச் சேர்ந்த நிர்மல், அது இது தொடர்பான நடைமுறை தகவலைப் பகிர்ந்தார்.

“ஆக்சிஜன் கேஸ் சிலிண்டரின் விலை மற்றும் போக்குவரத்துக்கான விலையையும் சேர்த்து விற்பனை செய்து வருகிறோம். சிலிண்டருக்கான பணத்தை முன்பே டெபாசிட் செய்ய வேண்டும். பிறகு, சிலிண்டரை கொடுத்துவிட்டு ஆக்ஸிஜனுக்கான பணத்தை பெற்றுக்கொள்கிறோம். வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்து வருகிறோம்” என்றார்.

oxygen cylinders
ஆக்ஸிஜன் விநியோகத்தில் இருக்கும் சேலத்தைச் சேர்ந்த குணா பேசுகையில், “வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களிடம் சிலிண்டர் இருந்தால் அதில் ஆக்ஸிஜனை நிரப்பித் தருகிறோம். எங்களிடம் சிலிண்டர் தற்போது ஸ்டாக் இல்லை. எல்லாம் மருத்துவமனையில் சிக்கிக்கொண்டதால் தற்போது இந்த நிலைமை” என்றார். மேலும் பல ஆக்ஸிஜன் விநியோக தனியார் நிறுவனங்களிடம் பேசுகையில், அவர்களிடமும் ஆக்சிஜன் பற்றாக்குறையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி (27.04.2021 – செவ்வாய்க்கிழமை), தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கீழ்க்கண்ட நிறுவனங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கிறது என்ற தகவலை விகடன் உறுதிப்படுத்தியுள்ளது.

ராகவேந்திரா கேஸ் ஏஜென்சி (நிர்மல்) – 98423 91651 – சேலம்.

ராஜி கேசஸ் (குணா) – 98940 45733 – சேலம்.

சிவா கேசஸ் (அழகப்பன்) – 98940 20509 – கோவை/திருச்சி.

வெங்கடேஸ்வரா ஆக்சிஜன் (நித்யானந்த் ) – 94430 69292 – கோவை.

டி.என் ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் (R.கண்ணன் ) – 044-23740707 / 23743582 / 7299991134 / 90940 01166 / 72999 91135 – சென்னை.

oxygen cylinder
வள்ளல் அண்ட் கோ (வள்ளல்) – 99422 09229 – தேனி.

அதியமான் கேசஸ் (பாபு ) – 94432 32741 – கிருஷ்ணகிரி.

அரசன் ஏர் புரொடக்ட்ஸ் (S. ஆனந்த் கணேஷ்) – 98421 34090 – தூத்துக்குடி.

அரசன் கேஸ் (சரவணன்) – 94425 74805 – மதுரை.

கௌசல்யா – 96551 88455 – மதுரை.

ஈரோடு ஏர் புரொடக்ட்ஸ் ( பொன்னுசுவாமி) – 94433 94275 – திருப்பூர்/ஈரோடு.

%d bloggers like this: