நொறுங்கிய மனக்கோட்டை.. இனி “சசி ரிட்டர்ன்ஸ்” எல்லாமே சாத்தியமே இல்லை?.. இபிஎஸ் வைத்த செக் மேட்!
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி தோல்வியை தழுவி இருந்தாலும்.. நினைத்ததை விட அந்த கட்சி அதிக இடங்களை வென்று இருக்கிறது. ஒருவகையில் முதல்வர் பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக இது மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது.