கொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா!
கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட பல நூறு மடங்கு மோசமாக உள்ளது. முதல் அலை வரும் முன்பே நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்ததால், அதிகம் கஷ்டப்படாமல் நாம் அதைக் கடந்துவந்தோம். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக பெரிய அளவில் வருமானம் இல்லாமல் போனதால், இப்போது பல குடும்பங்களும் பண நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு
அவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல்! – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்?
கையில் சில ஆவணங்களுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “இந்து அறநிலையத்துறை செய்தியைத்தானே கொட்டப்போகிறீர்?” என்று கண்சிமிட்டினோம். சிரித்தபடி, “அடேங்கப்பா… பெரிய புலனாய்வுப் புலிதான்” என்று நக்கலடித்துவிட்டு, “கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டிருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மே 18-ம் தேதி துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், ‘பணம் சம்பாதிக்கிற எண்ணத்துல யாராவது இருந்தா, இப்பவே டிரான்ஸ்ஃபர்ல போயிடுங்க’ என்று எச்சரித்திருக்கிறார். அதிகாரிகள் சற்று அரண்டுதான் போயிருக்கிறார்கள்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.