Daily Archives: ஜூன் 1st, 2021

பி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை!

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் மனசாட்சியாக அறியப்பட்ட மறைந்த முரசொலி மாறன் திமுகவின் டெல்லி அரசியலில் முக்கியப் பங்காற்றினார். அவருக்கு அடுத்து பலர் திமுகவின் சார்பில் டெல்லியில் முகாமிட்டிருந்தாலும் அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்பவியலவில்லை.

Continue reading →