முதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது முதலே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது. அதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சீட் வாங்குவதற்காக அனைத்து கட்சிகளிலும் பாரபட்சமின்றி நடந்த அக்கப்போர்களுக்கு அளவே இல்லை. சீட் கொடுக்காததால் கட்சிக்கு எதிராக