ஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்!
இன்றைய காலத்தில் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. இது ஒரு அரசு வழங்கும் அடையாள அட்டை மட்டுமல்ல, மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பெரும்பகுதியை வைத்துள்ளது. இவை வங்கிக் கணக்குகள், ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் அரசின் அனைத்து திட்டங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.