Monthly Archives: ஒக்ரோபர், 2021

அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ!!

பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.

சங்க காலத்தில்

Continue reading →

ஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா??? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அரை விரும்பி உண்ணும் ஒரு உணவாக ஃபிரைடு ரைஸ் மாறியுள்ளது.

மீந்து, ஆறிப்போன உணவைச் சாப்பிட முடியாத சீனர்கள், கண்டுபிடித்ததுதான் ஃப்ரைடு ரைஸ் என்பவர்களும் இருக்கிறார்கள். ஃப்ரைடு ரைஸ் எளிதாகச் செய்யக்கூடிய ஓர் சீன வகை உணவு. இது நம்

Continue reading →

உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா? கண்டுபிடிக்க சூப்பரான டிப்ஸ்!

உங்கள் ஸ்மார்ட்போன் முறையாக செயல்படாமல், பிரச்சனையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?. குறிப்பாக, வைரஸ் பிரச்சனை இருந்தால், நிச்சயம் நீங்கள் கவலை கொள்ள வேண்டும்.

Continue reading →

உங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா?? மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், பலரின் சருமம் மிகவும் வரண்டு காணப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் சரியான பரமரிப்பு இல்லாததும், வெயில் தூசி என்று பல பாதிப்புகளுக்கு உள்ளாவதும் தான்.

Continue reading →

தனிமை முதல் காய்கறி பற்றாக்குறை வரை. உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள்!

தற்போதைய நவீன உலகில் மில்லியன் கணக்கான மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். ஒருவர் தான் பின்பற்றும்

Continue reading →

அ.தி.மு.க நமக்கு தேவை! – ஸ்டாலின் புதுக்கணக்கு…

அலுவலகத்தில் ஆயுத பூஜை நடந்துகொண்டிருந்தபோது என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், பொரி கடலையைத் தட்டில் நீட்டியபடியே ‘‘உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க-வுக்குள் கடும்

Continue reading →

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

தலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் !!

சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும்.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

Continue reading →

நாம் ஏன் கனவு காண்கிறோம்? நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்?

கனவும் நனவும்

எல்லோருக்கும் சொந்தமானது கனவு. எல்லோருக்கும் பிடித்தமானதும் கனவுதான். ஏனெனில் கனவுகள் நம்மை காயப்படுத்துவது இல்லை. எல்லோர் வாழ்விலும் அங்கமாக இருப்பதும் கனவுதான். காரணம், விடியும் ஒவ்வொரு பொழுதும் கனவுகளிலிருந்து

Continue reading →

துன்பங்கள் போக்கும் துளசி மாலை! அவை அளிக்கும் அதிசய பலன்கள் !

வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.

Continue reading →