தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது.திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்யம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
இந்த உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.இந்நிலையில் தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினாலோ அல்லது அதனை குறைத்து கொண்டாலோ மனரீதியாகவும்,உடல் ரீதியாகவும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.
பாதாம் கொட்டைகளை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடவேண்டுமா? ஏன்?
நினைவாற்றலை அதிகரிப்பது முதல் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பாதாம் முக்கிய பங்கு வகித்து உதவி வருகிறது.
உயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்!
குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?
ஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்?.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்?
அதிமுகவில் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சரியாக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்ற எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.