மரபணுவும் கர்ம வினையும்!
ஜோதிட சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகும். இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படாத விஷயங்கள் இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள யோக, தோஷ, ருண, ரோக, பலன்களை துல்லியமாக தெரியப்படுத்தும் ஜீவனுள்ள சாஸ்திரம். இந்தக் கலையில் பல்வேறு விதமான பிரிவுகள், நுணுக்கங்கள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி எல்லா
ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
எடை குறைதல்: ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.