Monthly Archives: ஏப்ரல், 2022

உறவுகள் மேம்பட தினமும் பத்துநிமிடம் தியானம் போதும்!!!

தியானம் என்பது நம் வாழ்க்கையை நடைமுறையில் மாற்றக்கூடிய ஒரு பயிற்சியாகும். தியானம் என்பது யோகிகள், முனிவர்கள், துறவிகள் போன்றோர் வழக்கமாகப் பயிற்சி செய்யும் ஒன்று என்று நாம் அடிக்கடி நினைப்பதுண்டு.

தியானம் என்றால் என்ன?

Continue reading →

கிழிந்த ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது? விதிகளும், வழிமுறைகளும் இதோ

சேதமடைந்த நாணய மாற்றத்திற்கான ஆர்பியை விதிகள்: நாம் கடைகளுக்கு செல்லும்போதோ, பயணங்களிலோ, பொது போக்குவரத்தில் பயணிக்கும்போதோ, சில சிதைந்த நோட்டுகள் நம்மிடம் வந்து சேர்வதுண்டு.

Continue reading →

வீட்டில் எளிதில் கிடைக்கும் தக்காளி வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி???

விலை குறைவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. நாம் சந்தித்து வரும் சில சரும பிரச்சனைகளை இயற்கை முறையில் எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி தக்காளியை வைத்து தீர்வு‌ காணலாம்.

சருமம் பொலிவு பெற:

Continue reading →

தேவி மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா…?

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

<!–more–>
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !!

ரம்பை இலை பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலை வகைகள்.

<!–more–>
கறிவேப்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான் சாப்பிட வேண்டும்.

மிகமுக்கியமாக இது ஒரு நறுமண பொருள். இறைச்சியில் சேர்க்கும் பொழுது ஒரு அற்புதமான மணத்தையும் கொடுத்து இறைச்சியை மிகவும் மென்மையாக மாற்றிவிடும்.

ரம்பை இலை ஒரு தனித்தன்மையான மணத்தை கொடுக்கக்கூடியது. இது உடலில் ஏற்பட கூடிய உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது. தலையில் ஏற்படக்கூடிய பொடுகை குறைக்கக்கூடியது.

இந்த அன்னப்பூர்னா இலைகளை “கிழக்கின் வெண்ணிலா” என்றும் அழைக்கின்றனர். இந்த இலைகள் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலைகளில் இயற்கையாகவே நறுமணம் மற்றும் சுவை இருப்பதால் இவை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

கணித சமன்பாடுகளுக்கு நொடியில் தீர்வளிக்கும் போட்டோமேத் செயலி

எதற்கும் நேரமின்றி ஓடும் இன்றைய அன்றாடத் துரித வாழ்வு, பெருமளவு ஸ்மார்ட்போன்களைச் சார்ந்தே இருக்கிறது.

சிறப்பு அம்சம்

பொதுவாக, மாணவர்களின் மூளையைக் கசக்கிப் பிழிந்து, பெரிதும் அயர்ச்சிக்கு உள்ளாக்குபவையாகக் கணித சமன்பாடுகள் உள்ளன. இந்தக் கணித சமன்பாடுகளை

Continue reading →

எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கா. கூடவே இந்த அறிகுறிகளும் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பு இருக்கு!!!

உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உங்கள் உடல் கோவிட்-19 ஆபத்தை அதிகரிப்பது உட்பட பல நோய்களை வரவேற்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உங்கள் உடல் வைட்டமின் D ஐ சரியாக உறிஞ்சவில்லை என்றால், நீங்கள் பின்வரும் அறிகுறிகளை அனுபவிப்பீர்கள்:

Continue reading →

பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க..

பைல்ஸ் என்னும் மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.

பைல்ஸ் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை

Continue reading →

கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கரும்பை பிடிக்காதவர் யாருக்கும் இருக்க மாட்டார்கள். அனைவருக்குமே கரும்புச் சாறு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

Continue reading →

வெயில் படாமல் வாழும் வசதியானவர்களின் ,எந்தெந்த பாகம் சீக்கிரம் பழுதாகும் தெரியுமா ?

வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி பல முக்கியமான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

உலகளவில் 1 பேரில் 8 பேருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது
வைட்டமின் டி நல்ல ஆதாரங்கள்
வைட்டமின் டி இன் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி. இருப்பினும்,

Continue reading →