முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க.”வாரம் ஒரு முறை இத ட்ரை பண்ணுங்க”. ஒரே நாள்ல சரியாயிடும்..!!
முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது.
‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா?’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..
மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் தேவையான முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் உணவு மற்றும் தூக்கம் தான். ஏனென்றால் இவை இரண்டுமே முறையாக இல்லை என்றாலே ஒரு மனிதனின் உடலில் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.