கணினி


கணினி தொடர்பான தகவல்கள்


புதிய பதிவுகள்

—————————————————

மேலதிகமான கணினி தொடர்பான பதிவுகளை  பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

67 responses

 1. கடல் வற்றிபோகும் போது கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி இறந்ததாம் கொக்கு

 2. Hello Sir, Thank you for your articles. These are very useful for us. Now, I am learning Camera Photography. This lessons are English medium in Websites. So, please if you have Photography lessons in book publish it or send it to my email nsenthan@gmail.com
  Thank you
  N.Senthan

 3. hi sir …
  please increase the font size……..because many likes to here so confusing to reading…

 4. மிகவும் பயனுள்ள தளம் மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய தளமும் கூட இது.
  சேவை தொடர
  நன்றிகளும் வாழ்த்துக்களும் பல.

 5. அருமையான பதிவு.

 6. முஹம்மது பரித் | மறுமொழி

  அருமை நண்பா………மகிழ்ச்சி தொடருங்கள் இன்னும் பல நல்ல செய்திகளுடன் …

 7. நல்ல பதிவு

 8. Wow ! what a big collection ! Thank you and cotinue the same for all!

 9. கொக்கா மக்கா எவ்வளவு தகவல்கள். நன்றி நண்பரே..
  சேவை தொடர வாழ்த்துக்கள்.

 10. மிகவும் பயனுள்ள தளம் மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய தளமும் கூட இது.
  சேவை தொடர
  நன்றிகளும் வாழ்த்துக்களும் பல.

 11. pls any one tell how to remove pen drive write prodection i do more work but all are fails,,,,,,,,,,

 12. how to remove pen drive write prodection

 13. அருமையான பதிப்புகள் நண்பரே… வாழ்த்துகள்

  http://tamilvetrivel.blogspot.in/

 14. This is my first experience. Very fine and useful.

 15. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

 16. SIR SUPER………………!
  EPDI SIR IVLO DETAILS COLLECT PANNINGA…………….!
  U R REALLY GREAT………………..!

 17. THANK YOU FOR INFROMATION

 18. vanakkam. yen thmizhil type pannamudiyavilai?

  naan windows 7 payanpaduthugiren. ithatku thamizhil type seya Typeing manager kidaikkavillai. windows XP yel keyman pondra Typeing manager ullathu. naan TTF font ubayokikinren. keyman 7 yel TTF font use panna mudiyavilai. TTF font use pandra maathiri eathavathu Typing Managar ullatha? (windows 7). vazhi korungal? plz.

 19. my system get restart while playing games and watching videos……..i dont know that reason ….is there any graphics problem?

 20. மிகவும் உபயோகமான வலைப்பூ.

  எனது வலைப்பூவையும் பார்வையிடவும்.
  http://neelavan.wordpress.com/

 21. your programmes is super.

 22. Thanks for your service. it is very useful every one. Congratulation

 23. சார்! விண்டோ விஸ்ட,விண்டோ 7,xp,போன்றவற்றை கணணிக்கு நிறுவும் முறையைபற்றி விளக்கம் தரமுட்யுமா?
  மிகவும் பயனுள்ள தளம் அல்ல சார் உங்கள் பதிப்பு அருமை அருமை…

 24. Very very use website. I like it

 25. மிகவும் பயனுள்ள தளம் மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய தளமும் கூட இது.
  சேவை தொடர
  நன்றிகளும் வாழ்த்துக்களும் பல.

 26. very good useful site for all tamil peoples

 27. கிராமத்தான் | மறுமொழி

  அப்பாடி தலை சுற்றுது சார் எதை படிப்பது எதை விடுவது எனக்கு தெரியால சார் உங்கள் பதிப்பு அருமை அருமை…

 28. டெஸ்க்டொப் இலுல்ல ஒரு ஃபோல்டரை எவ்வாறு எமது இ-மெயிலில் இனைப்பது என்று mhm.rinos@gmail.com இந்த முகவரிக்கு அனுப்புங்க.

 29. கிராமத்தான் | மறுமொழி

  தங்கள் தொகுப்பு அருமை அருமை…

 30. சார்! விண்டோ விஸ்ட,விண்டோ 7,xp,போன்றவற்றை கணணிக்கு நிறுவும் முறையைபற்றி விளக்கம் தரமுட்யுமா?நான் இலங்கையை சேர்த்தவன்.தற்போது சவுதியில் இருகேன்றன்.உங்கள் சேவை தொடர வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பராக..மிகவும் பயனுள்ள தளம் மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய தளமும் கூட இது.
  சேவை தொடர
  நன்றிகளும் வாழ்த்துக்களும் பல.VISHU PRASATH [SAUDI ARABIA]

 31. Sir,
  I am waiting for your reply.

 32. I Think it was a big gift for basic computer leaner like me.
  I want to more contact with you .
  Please accept my request.

 33. சாதாராணமாக Hidden Files மறைந்து இருக்கும். Hidden files பார்க்க view click செய்து அதில்folder options click செய்து அதில் show hidden files என்ற இடத்திற்கு நேராக இருக்கும் குறியை தேர்வு செய்ய வேண்டும். பின்பு folder ல் சென்று open செய்தால் Hidden files தெரியும். Hidden files நிரந்தரமாக தெரியவேண்டும் என நினைத்தால் files properties click செய்து அதில் Hidden க்கு நேராக இருக்கும் டிக் குறியை நீக்கவேண்டும் பின்பு Archive என்ற குறியை டிக் செய்து ok கொடுக்க வேண்டும். இதன்பின்பு folder optionsல் Hidden files click செய்தாலும் நாம்Archive ஆக மாற்றிய பைல் தெரியும். இதில் முக்கியமாக பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை செய்தி என்னவென்றால் windows operating system முக்கியமான system பைல்களை Hidden files ஆக மறைத்து வைத்திருக்கும். ஏனெனில் அவை அனைவர் பார்வையில் படும் போது கணிணிக்கு புதியவர்கள் மேற்கண்ட பைல்களில் திருத்தம் அல்லது நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது இதனால் முக்கியமான புரோகிராம்கள் இயங்க இயலாத நிலை ஏற்படும். ஏனவே show hidden files options யை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. தேவையான போது மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  —————————————
  நம்மால் recycle bin ருந்து மற்றும் நிரந்தரமாக அழிக்கப்பட்ட கோப்புகளை நமது கணிணியை format செய்யாமல் இருந்தால் நாம் திரும்ப பெற இயலும். இதற்கான பல சாப்ட்வேர்கள் சந்தையில் இருக்கின்றன. அந்த சாப்ட்வேரை நமது கணிணியில் நிறுவி அழிக்கப்பட்ட கோப்புகளை திரும்ப பெறஇயலும். பல சாப்ட்வேர்கள் சந்தையில் இருந்தாலும் இலவசமாக கிடைப்பதில்லை. முற்றிலும்இலவசமாக கிடைக்கும் கீழ்கண்ட software download செய்து பயன்படுத்தி பாருங்கள். <a href="சாதாராணமாக Hidden Files மறைந்து இருக்கும். Hidden files பார்க்க folder options click செய்து அதில் show hidden files என்ற இடத்திற்கு நேராக இருக்கும் குறியை தேர்வு செய்ய வேண்டும். பின்பு folder ல் சென்று open செய்தால் Hidden files தெரியும். Hidden files நிரந்தரமாக தெரியவேண்டும் என நினைத்தால் files properties click செய்து அதில் Hidden க்கு நேராக இருக்கும் டிக் குறியை நீக்கவேண்டும் பின்பு Archive என்ற குறியை டிக் செய்து ok கொடுக்க வேண்டும். இதன்பின்பு folder optionsல் Hidden files click செய்தாலும் நாம்Archive ஆக மாற்றிய பைல் தெரியும். இதில் முக்கியமாக பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை செய்தி என்னவென்றால் windows operating system முக்கியமான system பைல்களை Hidden files ஆக மறைத்து வைத்திருக்கும். ஏனெனில் அவை அனைவர் பார்வையில் படும் போது கணிணிக்கு புதியவர்கள் மேற்கண்ட பைல்களில் திருத்தம் அல்லது நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது இதனால் முக்கியமான புரோகிராம்கள் இயங்க இயலாத நிலை ஏற்படும். ஏனவே show hidden files options யை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. தேவையான போது மட்டும் பயன்படுத்த வேண்டும். நம்மால் recycle bin ருந்து மற்றும் நிரந்தரமாக அழிக்கப்பட்ட கோப்புகளை நமது கணிணியை format செய்யாமல் இருந்தால் நாம் திரும்ப பெற இயலும். இதற்கான பல சாப்ட்வேர்கள் சந்தையில் இருக்கின்றன. அந்த சாப்ட்வேரை நமது கணிணியில் நிறுவி அழிக்கப்பட்ட கோப்புகளை திரும்ப பெறஇயலும். பல சாப்ட்வேர்கள் சந்தையில் இருந்தாலும் இலவசமாக கிடைப்பதில்லை. முற்றிலும்இலவசமாக கிடைக்கும் கீழ்கண்ட software download செய்து பயன்படுத்தி பாருங்கள். EASEUS – Free Deleted File Recovery Download –Click Here”

 34. how to recovery hidden files or data plse.send your reply as soon as possiple I am
  new user in computor.I need your help in it, thank you with regards
  krishnamoorthi

 35. பயனுள்ள தகவல்களை அளித்துள்ளீர்கள்… நன்றி..

 36. என்னுடைய கம்ப்யூட்டர் இல் சில folderகள் 212kb என்ற அளவிலே காண்பிக்கின்றது. இது ஒரு வைரஸ் தாக்கம் என்பது புரிகிறது. எனது போட்டோ களை மீள பெற்று கொள்ள என்ன செய்ய முடியும். எதாவது சிறந்தவழியினை கூற முடியுமா???

 37. what is the different between 256k(mostly in SE phone) colour and 16M(mostly in Nokia phone) colour…..which is best quality display phone??

  1. 256k என்பது 256 வண்ணங்கள் கொண்ட திரை வெளிப்பாடு. 16k என்பது 16மில்லியன் வண்ணங்கள் கொண்ட திரை வெளிப்பாடு. 16k வண்ணத்திரை கொண்ட மொபைல் போன்கள் சினிமா மற்றும் வீடியோ பார்ப்பதில் சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்தும். ஆனால் திரை அளவு 240×320 க்கு மேல் இருந்தால் மட்டுமே அதன் தெளிவான படங்கள் தெரியும். 16k வண்ணங்கள் கொண்ட மொபைல் போன்கள் அதிக பேட்டரி சக்தியை எடுத்துக்கொள்ளும். 240×320மற்றும் அதற்கும் குறைவான திரைஅளவு கொண்ட மொபைல்களில் வண்ணங்களில் பெரிதும் வேறுபாடு தெரியாது. 256k மொபைல் போன்களில் பேட்டரி சக்தி 16k மொபைல் போன்களை விட அதிக நேரம் இருக்கும். ஆனால் சோனிஎரிக்சன் போன்களை விட நோக்கியா போன்கள் அதிக பேட்டரி பேக்கப் அளிக்கும்.

 38. உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி…உங்கள் சேவை தொடர வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பராக..

 39. what should i do to read the tamil font in my soney ericsson k530i phone? or pls tel me about how to make it in other phone models too… Thanks..

  1. பெரும்பான்மையான Sony Ericssion மொபைல் போன்களில் தமிழ் மொழி உபயோகப்படுத்தமுடியாது. உங்கள் மொபைல் போனில் Language Optionல் தமிழ் மொழி இடம்பெற்றிருந்தால் மட்டுமே தமிழ் வழி Message மற்றும் வலைபக்கங்களை பார்வையிட முடியும். இருந்தாலும் உங்கள் மொபைலில் web page settings காலத்தில் Character encoding என்பதில்Uncode என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் சில மொபைல் மாடல்களில் மட்டும் வலைபக்கங்களில் மட்டும் தமிழ் பார்க்கமுடியும்.

 40. வணக்கம், தங்களின் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நான் windows xp sp2 pirated os use பண்ணுகிறேன் இதில் inernet explorer 6 defauld ஆக உள்ளது, ஆனால் நான் internet explorer 8 use செய்ய விரும்புகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  1. windows xp2 pirated os பயன்படுத்தும் போது internet explorer 8 version download செய்து install செய்யும் போது கண்டிப்பாக online இணைப்பில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தும். ஆன்லைனில் இருந்தால் நமது OS யை செக் செய்து pirated os
   என செய்தி வரும். இத்துடன் மேற்கொண்டு நாம் விண்டோஸ் பயன்படுத்த முடியாமல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே internet explorer 8 பதிலாக Firefox போன்ற browser பயன்படுத்தலாம் அல்லது Internet Explorer7 download செய்து பயன்படுத்தலாம் Internet Explorer7 upgrade செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

   Internet Explorer7 download செய்ய இங்கே click செய்யவும்

 41. மிகவும் பயனுள்ள தளம் மட்டும் அல்ல பாதுகாக்க வேண்டிய தளமும் கூட இது.
  சேவை தொடர
  நன்றிகளும் வாழ்த்துக்களும் பல.

 42. தலைப்பு.காம் : உலகின் NO.1 தமிழ் இணையதள தகவல் களஞ்சியம். உலகின் அனைத்து செய்திகளையும் தமிழில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். http://www.thalaippu.com

  மேலும் இதில் orkut போன்று முழு தமிழ் சமூக இணைப்பு உள்ளது. மேலும் தமிழ் சினிமா புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யல்லாம்.
  http://www.thalaippu.com/news/members.html

 43. தேடியவை கிடைத்தே விட்டது. ஒரு மேலாண்மைக் கல்லூரியில் நுழைந்த பிரமிப்பு. மற்றொருமொரு Add Favourite. வாழ்த்துக்கள், http://texlords.wordpress.com

  1. இந்த முறை உள்ளே வந்த போது இழந்த மொத்தமானதையும் பெற்ற மகிழ்ச்சி.

   http://deviyar-illam.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: