Advertisements

Category Archives: அந்தரங்கம்

முதலிரவு குழப்பங்கள்

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல

Continue reading →

Advertisements

இந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை – டியூரெக்ஸ் ஆய்வு முடிவுகள்!

உலகிலேயே செக்ஸ் வாழ்வில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் இந்தியர்கள் தானாம். சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் செக்ஸ் சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த ஆய்வில் உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர்

Continue reading →

பொதுவா ஆம்பளைங்க இந்த விஷயத்தில் இப்படித்தானாம்… நீங்களுமா?

உணர்வுகள்

உணர்வுப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த ஆண்கள் தங்கள் உணர்வுகளை சரியாக கையாளத் தெரிவதோடு துணையின் உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வார்கள். உறவில் அவர்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு செயல்படுவார்கள். நமது இளமை காலம் என்பது நிறைய புதிர்களை கொண்ட ஒரு உணர்வுப் பூர்வமான பயணமும் கூட.
Continue reading →

முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கான அறிவுரைகள்

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதல் உடலுறவு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு கற்பனை இருக்கும். முதன்முறை உடலுறவு பற்றிய தவறான பல கருத்துகளும் பல்வேறு அச்சங்களும் உள்ளன. பாலுறவு பற்றி ஒருவருக்கு உள்ள அறிவு, அவரது பின்புலம், துணைவருக்கு அதுபற்றி உள்ள அறிவு மற்றும் பிற காரணிகளைப்
Continue reading →

செக்ஸ் குறித்து மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!

புணர்ச்சி இன்ப நிலை!

ஆண்களை பொறுத்தவரையில் உடலுறவில் ஈடுபடும் போதும், விந்து வெளிப்படும் போதும் இந்த புணர்ச்சி இன்ப நிலையை எட்டுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். ஆனால், பெண்கள் மத்தியில் அப்படியாக இல்லை. பெண்களின் புணர்ச்சி இன்ப நிலையானது கொஞ்சம் வேறுபட்டு காணப்படுகிறது.
வேறுபாடு!
Continue reading →

உங்கள் உறவில் அன்யோன்யம் அதிகரிக்க… நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

ஒப்பீடு வேண்டாம்…

ஒருவேளை நீங்கள் முன்னதாக ஒரு நபரை காதலித்திருந்தாலோ அல்லது என் காதலன் / கணவன் இப்படியாக தான் இருக்க வேண்டும் என்று எதேனும் கனவு கொண்டிருந்தாலோ… அதை உங்கள் துணையுடன் ஒப்பிட வேண்டாம்.

நான் விரும்புவதே போன்றே ஒரு துணை வேண்டும் என்றால் ரோபாட் தான் செய்துக் கொள்ள வேண்டும். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.
Continue reading →

டீன் ஏஜ் செக்ஸ்?!

டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகம். Continue reading →

செக்ஸ் வெட்கம் தவிர் வேட்கை உணர்!

ல்லோருமே செக்ஸ் தரும் இன்பத்தை விரும்புகிறவர்கள்தான். அதிலும், இன்பத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற தேடலில் உள்ளவர்கள் அதிகம் பேர். சிலருக்கு செக்ஸ், ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கும். சிலருக்கு திருப்தி தராது. சிலரால் உச்சம் தொட முடியாமல் போகும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எரிச்சல், ஈடுபாடின்மை, கோபம், குற்றவுணர்வு, பயம், கவலை போன்றவைகூட  காரணமாக இருக்கலாம். செக்ஸில் இன்பத்தைக் கூட்ட என்ன செய்ய வேண்டும், அதைத் தடுக்கும் காரணங்கள் என்னென்ன, ஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், செக்ஸ் நல்லது…அது எப்படி?… எல்லாவற்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.  

Continue reading →

இந்த உணவுகள் உங்களது பாலுணர்ச்சியை அழிக்கும் எனத் தெரியுமா?

இன்றைய காலத்தில் திருமணமான தம்பதிகள் பலர் படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும், உடலுறவில் ஈடுபட நாட்டம் வருவதில்லை என்றும் வருத்தம் கொள்கின்றனர்.

இந்நிலையில் உடலுறவில் நாட்டத்தை அதிகரிக்க பலர் கடைகளில் விற்கப்படும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பல பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, சாப்பிடும் சில உணவுகளும் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

Continue reading →

எல்லை தாண்டும் பயங்கரவாதம்

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே… அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும் குழந்தைகள் என எத்தனையோ மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்குத் தீர்வே இல்லையா? பலருடைய மனதிலும் அலைபாயும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சியாகவே இந்த அத்தியாயத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்…

எப்போது வெடிக்கும் பிரச்னை? Continue reading →