Advertisements

Category Archives: இயற்கை உணவுகள்

கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க!

இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி? கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளில் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்ற கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் ஹேமலதா விடையளித்தார். Continue reading →

Advertisements

இன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.

வாய்துர்நாற்றத்தை சத்தமில்லாமல் போக்க வேண்டுமா ? மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமா? பித்தக் கோளாறுகள் நீங்க வேண்டுமா?

Continue reading →

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாப்பிடலாமா? கூடாதா?

கிர்ணிப் பழம் என்பது என்ன?

முலாம் பழம் என்பது மிகவும் பிரபலமான ஒரு பழ வகையாகும். குகுர்பிடசியா குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் 500 கிராம் முதல் 5 கிலோ வரை வளரும் பழமாகும். முலாம் பழத்தின் தாவர பெயர், குகுமிஸ் மெலோ. இதனை கிர்ணிப் பழம், முள் வெள்ளரி என்று பல பேர்களில் அழைப்பார்கள்.

Continue reading →

புளி… நம் குடும்பத்தின் புலி!

புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியின் மணமூட்டியும்கூட. ரசத்துக்கு முழு பரிமாணம் தருவதில் தொடங்கி, குழம்பு, காரக் குழம்பு, வத்தல் குழம்பு, கிரேவி வகைகள் என உணவுகளை நளபாகமாக்குவதில் புளிக்கு ஈடு வேறில்லை. குழம்பு வகைகளுக்கு நிறத்தைக் கொடுக்கும் புளி, நம்மை ருசிக்கத்தூண்டவும் தவறுவதில்லை!

Continue reading →

உடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்!

உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில்

Continue reading →

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.

Continue reading →

அஞ்சறைப் பெட்டியின் வரம் ‘கசகசா’

சகசா… இதன் விதைகள் நறுமணமூட்டிகளில் மிகவும் சிறியவை. ஆனாலும், சமையலை உச்சத்தில் தூக்கி நிறுத்தும் இந்த `வெண்ணிற விதைப் பந்துகள்’. சின்னஞ்சிறியதாக, அமைதியாக அஞ்சறைப் பெட்டியில் தவமிருக்கும் நமக்கான வரம் `கசகசா’. இதைத் தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து, சமையல் தயாரிப்புகளில் அரைத்து ஊற்றியதும் நிகழும் மாயா ஜாலத்தால் பிறப்பெடுக்கும் உணவுக்காக நம்மைத் தவமாய்த் தவமிருக்கச்செய்யும்.

Continue reading →

வெயில் காலங்களில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா?

அற்புதம் நிறைந்த கொய்யா!

பல வகையான பழங்கள் இருந்தாலும் கொய்யாவிற்கு என்று ஒரு தனி தன்மை உள்ளது. இதன் சுவை, இதன் நலம், இதன் பண்பு… இப்படி எல்லா வகையிலும் இந்த பழம் நமக்கு நல்லதை தான் செய்கிறது.

Continue reading →

வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!

வெயில் காலங்களில் பலருக்கும் திட உணவு சாப்பிட பிடிக்காது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு கேழ்வரகுக் கூழ் நல்லதொரு உணவு.”

வெயில் காலத்தில் வயிற்றுக்குக் குளுமையான ஓர் உணவு கேழ்வரகுக் கூழ். அதனால்தான், வெயில் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்தவுடனே சாலையோரங்களில் திடீர் கேழ்வரகுக் கூழ் கடைகள் உருவாகிவிடுகின்றன. வீட்டிலேயே முறைப்படி கேழ்வரகைக் கூழை எப்படித் தயாரிப்பது என்று சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமாரிடமும், அதை யாரெல்லாம் எந்த முறையில் சாப்பிடலாம் என்று டயட்டீஷியன் அம்பிகாவிடமும் கேட்டோம். 

கேழ்வரகுக் கூழ் தயாரிப்பது எப்படி?

Continue reading →

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.
Continue reading →