Advertisements

Category Archives: உடல் பயிற்சி

மருத்துவ டாட்டூ தெரியுமா?

ந்த 24 வயது இளைஞன் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்பியதில்லை. அமைதியானவன். அகவயத் தன்மை (Introvert) கொண்டவன். ஒருநாள் அவனும் ஒரு டாட்டூ போட்டுக்கொண்டான். ஆனால், அதன்மூலம் அவன் இந்த உலகிற்கு எதுவும் கூறிவிடவில்லை. டாட்டூகளில் எப்போதும் தெறிக்கும் அரசியல் சாடல்கள், உத்வேகமூட்டும் உறுதி மொழிகள், கலை நயத்துடன் உடலை அலங்கரிக்கும் வடிவங்கள் என எதுவும் இல்லை.

Continue reading →

Advertisements

எலும்புகளைப் பலப்படுத்த எட்டு பயிற்சிகள்

மூட்டு வலி என்பது இன்று பொதுப் பிரச்னையாகி விட்டது. ‘வயதானால் இதெல்லாம் சகஜம்’ என்று சொல்லிப் பலர் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், மூட்டுவலி என்பது வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. குறிப்பாகப் பெண்களுக்கு வரும் மூட்டுவலிக்கு, வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கக்கூடும். ஆண்களை விடவும் பெண்களுக்கு இத்தகைய பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் அதிகமென்பதால், அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Continue reading →

உற்சாகமாகச் செய்யலாம் உடற்பயிற்சி – நம்பிக்கை vs உண்மை

ரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய  உடற்பயிற்சி அவசியமாகிறது. உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள்

Continue reading →

ஓட்டப்பயிற்சி எடுப்பவரா நீங்கள்!

எலும்புகளை உறுதியாக வைத்திருக்க, பல உடற்பயிற்சி முறைகள் உண்டு. இதில், சைக்கிளிங் மிகச்சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சைக்கிளிங்கை விட, ஓட்டப்பயிற்சியால், எலும்புகள் உறுதியடைகின்றன என, ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

Continue reading →

எந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை?

த்தம், நம் உடலில் என்ன நோய் இருக்கிறது என்பதையும் உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் கண்ணாடி. ஒருவரின் ரத்தத்தைப் பரிசோதிப்பதன்மூலம் பல நோய்களைக் கண்டறிய முடியும். சாதாரண சளி, காய்ச்சல் முதல்  சர்க்கரைநோய் வரை சிகிச்சைக்குச் செல்லும்போது, சில ரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இதன் காரணமாகத்தான்.

Continue reading →

அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

அன்னாசியிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் இந்த பழச்சாற்றை சுவைக்க பெரிதும் விரும்புவர் ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகளும் உள்ளதை பலரும் அறிவதில்லை. வாருங்கள்! அன்னாசி பழச்சாறில் உள்ள மகிமைகளை அறிந்து கொள்வோம்.

அன்னாசி பல வித நன்மைகளை தன்னுள்ளேயே கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் வளச்சியை ஊக்குவிப்பது, வீக்கத்தை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மன நிலையை சமன் செய்வது, தசை ஆற்றலுக்கு உதவுவது , கருவுருதலை அதிகரிப்பது , செரிமானத்தை அதிகரிப்பது போன்றவை பைனாப்பிளின் ஆரோக்கிய பலன்கள் ஆகும்.

Continue reading →

தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்

கள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.

Continue reading →