Advertisements

Category Archives: உபயோகமான தகவல்கள்

உங்க ப்ரைவசி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம் : வாட்ஸ்ஆப்பின் சூப்பர் 5 அப்டேட்கள்

வாட்ஸ்ஆப் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இம்முறை வெளியான அறிவிப்புகள் ஒரு பார்வை

ஃபேஸ்புக் ஸ்டோரி இண்டெக்ரேசன் (Facebook Story integration)

Continue reading →

Advertisements

அம்மா’ இரு சக்கர வாகனம்.. எப்படி விண்ணப்பிப்பது? என்ன தேவை?

தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களுக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் மாநகராட்சி அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு தரும்

Continue reading →

பிறரை எளிதில் கவர்வது எப்படி? உளவியல் ரகசியங்கள்!

பல சமயங்களில் நாம் என்ன பேசுகிறோம் என்பதையோ, எதற்காக இவரை சந்திக்கிறோம் என்பதையோ மறந்து விட்டு, சிரித்து பேசி விடைபெற்று, வீட்டிற்கு வந்ததும் சென்ற வேலை முடியவில்லையே

Continue reading →

என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

கடலை எண்ணெயில் கடலையையே காணோம்… நல்லெண்ணெயில் எள்ளையே காணோம்!
எண்ணெய்
எண்ணெய்

Continue reading →

சமையல் அறை சுத்தமாக இருக்க…!

குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த நாற்றமும் வராது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.

Continue reading →

குறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா?

ங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை பற்றிய பேச்சுகளே அடிபடுகின்றன. பெரிய நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், பெரிய நிறுவனங்களைச் சார்ந்து இயங்குகிற சிறு, குறு நிறுவனங் களும் பாதிப்பு அடைகின்றன. இதன் தாக்கம், உடனடியாக வங்கிகளின் வாராக்கடனாக உருவெடுக்கின்றன. இதனால் நிறுவனங்களின் செயல்பாடுகளில் மேலும் தொய்வு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், நுகர்வோர் தேவை குறைகிறது.

Continue reading →

புகைப்படம் எடுக்க டிப்ஸ்

கடந்த மூன்று வருடங் களில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது ஸ்மார்ட்போன் கேமரா…’’ என்று ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகிய ஒரு கட்டுரை சொல்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வந்தவுடன் ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைவிட அதிலிருக்கும் கேமராதான் மக்களை கவர்ந்திழுக்கிறது. கேமராவின் தரத்தைப் பார்த்துதான் அதிகளவில் ஸ்மார்ட்போனை வாங்குகிறார்கள்.

Continue reading →

மெடிக்கல் ஷாப்பிங்

எடை பராமரிப்புக்கு  BMI Scale… முதியவர்களுக்கு Diaper… கழுத்துவலிக்கு Cervical pillow…
நவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு தரப்புமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் தற்காலிக மருத்துவ உபகரணங்கள், நீண்ட காலமாகப் பயன் தரும்

Continue reading →

பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அதிர வைக்கும் மோசடி தொடர்பான தகவல்களை, உங்கள் விழிப்புணர்விற்காக இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் செய்து வரும் முறைகேடுகளால், வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுகிறது. கலப்படம் போன்ற மோசடிகள்

Continue reading →

Shelf Lifeனா என்னன்னு தெரியுமா?

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் லேபிளில் பெஸ்ட் பை டேட், யூஸ் பை டேட், ஓப்பன் டேட் என்றெல்லாம் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருவிதமாய் அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்னு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே?

Continue reading →